وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.