ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)
Tamil Translation - Omar Sharifவிரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)
Tamil Translation - Abdulhamid Baqawi16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!