قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில், (சில) உள்ளங்கள் நடுங்கும்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.