caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naazi'aat அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 81 · 79:9

أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கும்.
Tamil Translation - Omar Sharifஅவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70