فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அந்த ஞானம் இல்லையே!)
Tamil Translation - Omar Sharif(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)
Tamil Translation - Abdulhamid Baqawi43. (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?