إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு (இருக்கிறது).
Tamil Translation - Omar Sharifஉம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi44. அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.