وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் மலைகளை (அதில் அவற்றை) நிறுவினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.