أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிலிருந்து அதன் நீரையும், இன்னும் அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
Tamil Translation - Omar Sharifஅதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.