مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கும் இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றைப் படைத்தான்).
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்).
Tamil Translation - Abdulhamid Baqawi33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).