وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.
Tamil Translation - Omar Sharif(அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.