وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் நம் வசனங்களை அதிகமாகப் பொய்ப்பித்தார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நம் வசனங்களை பிடிவாதமாக பொய்ப்பித்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.