caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் வானம் திறக்கப்படும். அது, (பல) வழிகளாக மாறிவிடும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானம் திறக்கப்படும். ஆக, அது, (பல) வழிகளுடையதாக மாறிவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70