وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் பகலை வாழ் வா(தாரம் தேடுவதற்கா)க ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கான நேரமா)க ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.