وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் இரவை ஆடையாக ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இரவை (உங்களை மூடிக்கொள்கிற) ஆடையாக ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.