caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70