caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mursalaat அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 33 · 77:36

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் காரணம் கூறுவதற்கு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் சாக்குபோக்குகள் கூறுவதற்கு.
Tamil Translation - Abdulhamid Baqawi36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70