هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது அவர்கள் பேசாத நாளாகும்.
Tamil Translation - Omar Sharifஇது அவர்கள் பேசாத நாளாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.