كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
Tamil Translation - Omar Sharifஅவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!
Tamil Translation - Abdulhamid Baqawi33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.