أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharifபலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?