فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
Tamil Translation - Omar Sharifஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,
Tamil Translation - Abdulhamid Baqawi21, 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,