أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharif(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?