وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Tamil Translation - Omar Sharifபொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!
Tamil Translation - Abdulhamid Baqawi15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.