ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகும், உனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!