caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qiyaama அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31 · 75:34

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉனக்குக் கேடுதான், இன்னும் (உனக்கு) கேடுதான்.
Tamil Translation - Omar Sharifஉனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70