caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qiyaama அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31 · 75:22

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக) இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70