وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
Tamil Translation - Omar Sharifஅவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது).
Tamil Translation - Abdulhamid Baqawi15. ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).