caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qiyaama அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31 · 75:12

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70