caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 28

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:28

لَا تُبْقِى وَلَا تَذَرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (தன்னில் யாரையும்) வாழவைக்காது, (செத்துவிடுவதற்கும் யாரையும்) விட்டுவிடாது.
Tamil Translation - Omar Sharifஅது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது.
Tamil Translation - Abdulhamid Baqawi28. அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70