وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸகர் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
Tamil Translation - Omar Sharif“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
Tamil Translation - Abdulhamid Baqawi27. (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?