سَأُرْهِقُهُۥ صَعُودًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
Tamil Translation - Omar Sharifவிரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.