وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு மிகுந்த வசதிகளை ஏற்படுத்தினேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவனுக்கு அதிகமான வசதிகளை செய்து கொடுத்தேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.