caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:15

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70