وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்.