إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.