caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ma'aarij அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 79 · 70:5

فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi5. (நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70