caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:52

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆக, மிக மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi52. ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70