caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:51

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. (எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70