فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi47. உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.