لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாவிகளைத் தவிர (மற்றவர்கள்) அதை சாப்பிட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅதை சாப்பிட மாட்டார்கள், பாவிகளைத் தவிர!
Tamil Translation - Abdulhamid Baqawi37. அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.