وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).