caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:30

خُذُوهُ فَغُلُّوهُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ் வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! அவனை விலங்கிடுங்கள்!
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi30. (பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70