هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுத்து நான் கூறிவந்த எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டது.
Tamil Translation - Omar Sharif“எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.”
Tamil Translation - Abdulhamid Baqawi29. என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).