caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Haaqqa அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 78 · 69:31

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நரகத்தில் அவனை எரித்து பொசுக்குங்கள்!
Tamil Translation - Omar Sharif“பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi31. அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70