مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!
Tamil Translation - Omar Sharif“எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!”
Tamil Translation - Abdulhamid Baqawi28. என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!