وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். அது அந்நாளில் பலவீனப்பட்டுவிடும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். ஆக, அந்நாளில் அது பலவீனமடைந்திருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.