فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை) நாள் நிகழும்.
Tamil Translation - Omar Sharifஆக, அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை நாளான)து நிகழும்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.