فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூரில் ஒரு முறை ஊதப்பட்டால்,
Tamil Translation - Omar Sharifஆக, எக்காளத்தில் ஒரு முறை ஊதப்பட்டால்,
Tamil Translation - Abdulhamid Baqawi13. (பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,