caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qalam அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 2 · 68:4

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70