فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,
Tamil Translation - Omar Sharifஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,
Tamil Translation - Abdulhamid Baqawi5-6. ‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.