caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qalam அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 2 · 68:3

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi3. நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70